இந்தியா- பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கஜகஸ்தானில் நடைபெறுகிறது.

Advertisment

இந்த போட்டி கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர் சுல்தானில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று இந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஹிரன்மோய் சாட்டர்ஜி கூறினார்.

Advertisment

kazakhstan india vs pakistan davis cup tennis

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் செப்டம்பர் 14, 15 ஆம் தேதிகளில் டேவிஸ் கோப்பை தொடர் நடைபெறவிருந்த நிலையில், இந்தியா டென்னிஸ் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று விளையாட மறுத்ததால், தற்போது கஜகஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.