காஷ்மீரில் புலவாமா மாவட்டம் அவந்திப்போராவில் துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்றும், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் இதில் வீரமரணம் அடைந்தார் என்றும் உள்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.