bjp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அண்மையில் காஷ்மீரில் பாஜக மற்றும் மஜக இடையேயான கூட்டணி முறிவடைந்தது. தற்போது காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைமுறையிலுள்ளது. இந்த கூட்டணி முறிவை அறிவித்த காஷ்மீர் பாஜகமாநில பொறுப்பாளர் ராம் யாதவ் இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் காஷ்மீர் போர்நிறுத்த கொள்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜக மஜகவின் கூட்டணியில் இருந்து விலகுவதாகஅறிவித்திருந்தார்.

Advertisment

ஆனால் தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த பாஜக மாநில பொறுப்பாளர் ராம் யாதவ், தீவிரவாதிகளுக்கு பாஜக என்றுமே அடைக்கலம் கொடுக்காது, கருணை காட்டாது இது பாஜகவின்புதிய கொள்கை. காஷ்மீரில் இந்த கூட்டணி முறிவுக்கு முக்கியகாரணம் அண்மையில் ரைசிங்காஷ்மீர் பத்திரிகையின்செய்தி ஆசிரியர்புஹாரிகொலை செய்யப்பட்டதுதான் எனவும் கூறியுள்ளார்.