கர்நாடகாவில் ஜனார்த்தன ரெட்டி சரண்!

janarthana reddy

கர்நாடகத்தில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி போலீசில் சரணடைந்தார். பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரேட்டு சரண் அடைந்தார். ஆம்பிடண்ட் நிறுவன உரிமையாளரிடம் ரூ.21 கோடி மோசடி செய்ததாக ரெட்டி மீது புகார் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

janarthana reddy karnataka
இதையும் படியுங்கள்
Subscribe