கர்நாடகாவில் காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா சாஹர் அணையில் எப்போது வேண்டுமானாலும் அதிக தண்னீர் திறக்கப்படலாம் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.
தற்போது 20,000கனஅடி வரை திறந்துவிடப்படும் நீர் 40,000கன அடியாக எப்போது வேண்டுமானாலும் திறக்கக்கூடும் ஆகையால் காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.