krs dam

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 1.2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது. தற்போது அது 75,000 கன அடியாக திறக்கப்படுகிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 40,000 கன அடியாக நீர் திறக்கப்படும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கபிணி அணையில் வினாடிக்கு 35,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.