/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/k_3.jpg)
கர்நாடகாவில் 3 மக்களவை மற்றும் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 4 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. ஷிமோகா மக்களவை தொகுதியில் மட்டும் பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலில் பாஜக-விற்கு ஏற்பட்டுள்ள தோல்வி, எதிர்வரும் தேர்தலிலும் எதிரொலிக்க சிறு கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)