26.7.1999 ....அன்றுதான் கார்கில் போரில் இந்தியா வெற்றி வாகை சூடியது. கார்கில் வெற்றி நாள் கொண்டாட்டம் இன்று நாடெங்கிலும் நடைபெறுகிறது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Kargil-War.jpg)
இதை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘’1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்தியப்படைகள் தீரமுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடியது. இந்திய வீரர்களின் வீரத்திற்கும் துணிவிற்கும் தலைவணங்குகிறேன்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisment
Follow Us