பிரபல பத்ரிகையாளரான ரஷீத் கித்வாய் தனது புத்தகத்தில் கரீனா கபூர் 2002 ஆண்டில் ராகுல் காந்தியை விரும்பினார் என்றும். அவருடன் டேட்டிங் செல்ல நினைத்தார் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல ராகுல் காந்தி எம்பி ஆக இல்லாமல் இருந்தபோது, கரீனா கபூரின் படங்கள் வெளியானால் முதல் காட்சியை திரையரங்கிற்கு சென்று பார்த்துவிட்டு வருவார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பத்ரிகையாளர் இவ்விரு பெரிய குடும்பத்திற்கும் நெறுக்கமானவர். ஒரு முறை கரீனா கபூரே, ராகுல் காந்தியை டேட் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர், 2009ஆம் ஆண்டு இதை முழுவதுமாக மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.