புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்... -கமல்ஹாசன்

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 5 மாநில தேர்தல்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார். ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது.’ என அதில் குறிப்பிட்டுள்ளார். 5 மாநில தேர்தல்கள் முடிவுகளும் கடைசி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் பல அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

elections kamalhassan Makkal needhi maiam MNM
இதையும் படியுங்கள்
Subscribe