Advertisment

மத்திய பிரதேசத்தின் முதல்வராகிறார் கமல்நாத்

Kamal Nath is the Chief Minister of Madhya Pradesh

மத்தியபிரதேசத்தின் புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய போபாலில் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் கூட்டம் தொடங்கிய நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க விமானம் மூலம் போபால் வந்தார் கமல்நாத்.

Advertisment

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் மத்தியபிரதேச முதலமைச்சர் யார் என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்ற செய்தி பரவி பரபரப்பு தோற்றிய நிலையில், ஒரு மனதாககமல்நாத்முதல்வராகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாளை அவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

MP kamalnath
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe