style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரிலும், ட்விட்டரில்நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கலைஞர் விரைவில்நலம்பெற்று திரும்புவார்என கேரள முதல்வர் பினராயி விஜயன்ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ''கலைஞர் கருணாநிதி போராடவே பிறந்தவர்.அவர் தன் உடல்நலம் குறைவிலிருந்து போராடி கண்டிப்பாகவிரைவில்உடல்நலம் பெற்று திரும்புவார். விரைவில் நலம் பெறபிராத்திக்கிறேன்'' எனக்கூறியுள்ளார்.