நாடு முழுவதும் கரோனாதடுப்புநடவடிக்கை காரணமாக ஐந்தாம் கட்ட போதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் அந்தந்த மாநிலஅரசுகள்பல்வேறு தளர்வுகளைஅறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்படுதற்கான அறிவிப்பை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல்,நான்காம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 1முதல் 3-ஆம் வகுப்பு மற்றும்8 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள்ஜூன் 15-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.