நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷை மாற்ற பரிந்துரை!!!

huluvadi ramesh

சென்னை உயர்நீதிமன்றத்தின் 2வது நீதிபதி ஹூலுவாடி ஜி. ரமேஷை மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்திற்குமாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

ஜெயலலிதா நினைவிட வழக்கை விசாரித்தவர் ஹூலுவாடி ஜி. ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

highcourt huluvadi ramesh MadhyaPradesh Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe