குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி சமீபத்தில் ட்வீட் ஒன்றை பதிவுசெய்துள்ளார். அதில், நரேந்திர மோடிக்கு'உலகதிரையரங்கு நாள்' வாழ்த்துக்கள். இன்றையநாள் வரையில்,இந்தியாவின் தலைசிறந்த நடிகர் நீங்கள்தான்.தலைசிறந்த இந்த நாடகக்காரராகவும், பல கதாபாத்திரங்களால் குஜராத் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் ஆன அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்தநாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பும் பல ட்வீட்களில் மோடியை கிண்டலடித்துள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.