இந்தியாவில் முதல் ஜாவா பைக் விற்பனையகம்...!

இந்தியாவில் 1970-களில் தொடங்கி 90-களின் தொடக்கம் வரையில் இருசக்கர வாகன ஓட்டிகளின் முக்கிய தேர்வாக இருந்தது ஜாவா பைக். 90-களுக்கு பின் அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் இந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி முதல் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மூலம் ஜாவா பைக் விற்பனைக்கு வந்தது.

jj

தற்போது இந்தியாவிலே முதல் ஜாவா விற்பனையகம்புனேவில் திறக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் மொத்தம் நூறு விற்பனையகங்கள்திறக்கப்படும் என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று புனேவில் இரண்டு விற்பனையகங்களை திறந்துள்ளது அந்நிறுவனம்.

jawa motorbike
இதையும் படியுங்கள்
Subscribe