Advertisment

குல்லுவில் ஜப்பானிய பெண் மீது பாலியல் அத்துமீறல்;டாக்ஸி டிரைவர் கைது

ஏற்கனவே ஆசிபா, உன்னவ் இப்படிநாட்டில்பாலியல் வன்முறைகள்பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என குற்றசாட்டுகள் அதிகரித்து வருகின்ற நிலையில்ஹிமாச்சல பிரதேசம்குல்லுவில் ஜப்பானிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஹிமாசல பிரதேசத்தில் குல்லு நகரில் டாக்ஸி டிரைவர் ஒருவரால் ஜப்பானிய பெண்மணிகற்பழிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஜப்பானிய பெண்ணை மீட்ட போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்தடாக்ஸி டிரைவர் மீதுவழக்கு பதிவு செய்துகைதுசெய்துள்ளார்.

Advertisment

rape

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

"இந்த குற்றச்சம்பவத்தில்வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு நபரைகைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட ஜப்பானிய பெண்மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" எனகுல்லுகாவல்துறை அதிகாரிஷாலினி அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

Himachal Pradesh police Japan raped
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe