jammu kashmir

ஜம்மு காஷ்மீரில் இன்று காலைநிலநடுக்கம் ஏற்பட்டது. 4.5 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நிலநடுக்கம் சிறிய அளவில்ஏற்பட்டதால் உயிர்சேதம்ஏற்படவில்லைஎன்றும்,கட்டடம் மற்றும்பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படவில்லைஎன்றும் தெரிவித்துள்ளனர்.நிலநடுக்கம் வந்தபோது,மக்கள் அனைவரும் பயந்து தங்களை காப்பாற்றி கொள்ள வீட்டை விட்டு சாலைகளுக்கு வெளியேறினார்கள்.

Advertisment

இந்திய வானிலைத் துறை(ஐஎம்டி), பத்துகிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மாநிலத்தின்பல பகுதிகளில் தாக்கம் இருந்திருக்கிறது. இருந்தாலும் இதுசில வினாடிகள் மட்டுமே நீடித்தது என தெரிவித்துள்ளது.இதனை சாதாரண நிலநடுக்கம் என்று வானிலை துறை வகைப்படுத்தியுள்ளது. கடந்த மாதமும் இதே போன்று மிதமானநிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவும்4.5 ரிக்டர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment