army

Advertisment

ஜம்மு காஷ்மீரிலுள்ள அனந்த்தாக் பகுதியில் பதுங்கியிருந்த ஆறு பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்பு படையினரால் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை நடைபெற்று கொண்டிருக்கிறது.