(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை விசாகப்பட்டிணம் விமானநிலையத்தில் கத்தியால் தாக்கியதாக செய்திகள் வெளிவர இது தொடர்பாக சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த தாக்குதலில்ஜெகன்மோகன் ரெட்டியின் இடதுபுற தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன.