/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/italy.jpg)
இந்தியா மற்றும் இத்தாலி இடையேயான தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலி பிரதமர் கியுஸெப்பி கொண்டே இந்தியா வந்தடைந்துள்ளார். இந்தியா தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)