style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வாட்சப் மற்றும் குறுந்செய்தி ஆப்கள் மூலம் குழந்தை கடத்துதல் போன்றபோலி செய்திகள் பரவுவதாகவும் அதனால் வன்முறைகள்வெடிப்பதால் இதுபோன்ற குறுந்செய்தி ஆப்களுகளைஇந்தியாவில் ஒட்டுமொத்தமாகதடை செய்யும் திட்டம் இருப்பதாகவும் அதற்கான முயற்சிகளை தகவல் தொடர்புத்துறை எடுத்துவருவதாகும் அண்மையில்தகவல்கள் வெளியாகின.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆனால் இதுகுறித்து தகவல் தொடர்புத்துறை செயலர் அருணா சுந்தரராஜன் கொடுத்த விளக்கத்தில் இதுபோன்ற குறுந்செய்தி ஆப்களால் போலி செய்திகள் பகிரப்பட்டு வன்முறைகள் வெடிக்கின்றன. குறுந்செய்திகளுக்கான ஆப்களைஒட்டுமொத்தமாக தடை செய்யும் எண்ணமில்லை ஆனால் தேவையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என உறுதியளித்துள்ளார்.