Advertisment

சந்திரயான்-3 திட்ட இயக்குனராக வீர முத்துவேல்- இஸ்ரோ அறிவிப்பு    

சந்திரயான் 3 திட்டத்திற்கு திட்ட இயக்குனராக வீர முத்துவேலை இஸ்ரோ அறிவித்துள்ளது.

Advertisment

 ISRO announces the Veera Muthuvel  Chandrayaan-3 project director

ஏற்கனவே சந்திரயான் 2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் போன்ற இயந்திரங்களை உருவாக்கிய வனிதா தலைமையிலான குழுவுக்குவாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சந்திரயான் 3 திட்டத்திற்கு திட்ட இயக்குனராக வீர முத்துவேலை இஸ்ரோ அறிவித்துள்ளது.

chandrayan 2 ISRO isro sivan shock
இதையும் படியுங்கள்
Subscribe