ADVERTISEMENT

விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி- 51

11:54 PM Feb 05, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


பிப்ரவரி 28- ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி- 51 (PSLV-C51) ராக்கெட்.

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி- 51 ராக்கெட் பிப்ரவரி 28- ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான, அமேசானியா 1 (Amazonia 1) மற்றும் 20 துணை செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி- 51 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்த தகவலை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் ஏவப்படும் 53- வது ராக்கெட் இதுவாகும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT