Advertisment

ஐ.பி.எல் அட்டவணை நாளை வெளியீடு!

IPL SCHEDULE WILL BE RELEASED ON TOMORROW

செப்டம்பர் 19- ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐ.பி.எல் போட்டி தொடருக்கான அட்டவணை நாளை (06/09/2020) வெளியிடப்படும் என்று ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisment

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐ.பி.எல் தொடரில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடுகின்றன.

Advertisment

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், மும்பை அணியின் மலிங்கா உள்பட பல வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

uae SCHEDULED IPL match
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe