Advertisment

ஐபிஎல் கிரிக்கெட் கோலாகல தொடக்கம் - பிரபுதேவா, ஹிருத்திக், தமன்னா நடனம்

ipl

11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையில் வான்கடே மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.

Advertisment

11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் விளையாடுகின்றன. மே-27வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisment

போட்டியின் தொடக்க விழாவில் நடிகர்கள் பிரபுதேவா, ஹிருத்திக் ரோஷன், நடிகைகள் தமன்னா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நூற்றுக்கணக்கான துணை நடன கலைஞர்களுடன் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

cricket Dance Hrithikhet IPL Launch Prabhu Deva Tamanna
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe