ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z104_0.jpg)
டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மூன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தும் நிலையில் கார்த்தி சிதம்பரமும், நளினியும் சிறைக்கு வருகை புரிந்துள்ளனர்.
Advertisment
Follow Us