Advertisment

'எனது சமூக வலைத்தளங்களை மகளிர் நிர்வகிப்பர்'- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் பெண்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

INTERNATIONAL WOMENS DAY PM NARENDRA MODI TWEET

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று எனது சமூக வலைத்தளங்களை பெண்கள் நிர்வகிப்பர். ஏழு பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கை பயணத்தை எனது சமூக வலைத்தளங்களில் பகிர்வார்கள். மகளிர் தினத்துக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் சமூக வலைத்தளகணக்கை பெண் சாதனையாளர்களிடம் ஒப்படைத்தார்.

Advertisment

இதனிடையே பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை தமிழகத்தைச் சேர்ந்த சினேகா நிர்வகிக்கிறார். சென்னையில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வரும் சினேகா சமூகப்பணிகள் குறித்து பதிவிட்டுள்ளார்.

TWEET PM NARENDRA MODI International Women's Day
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe