red sandalwood

Advertisment

டெல்லி குற்றப்பிரிவைச் சேர்ந்த சிறப்பு அதிரடி படை, இன்று கருப்பு சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்ட 4.5 டன்கள் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளது. இந்த கடத்தலின்போது மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். இந்திய கருப்பு சந்தையில் விற்பனைக்காக வைத்திருந்த 1.5கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளும், சீனா கருப்பு சந்தைக்காக வைத்திருந்த 4.5கோடி செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.