சர்வதேச செம்மரக் கடத்தல் மன்னன் கந்தசாமியை ஆந்திராவில் கைது செய்தது சித்தூர் காவல்துறை. கடத்தல் மன்னம் கந்தசாமி மீது ஆந்திர மாநிலத்தில் கடப்பாவில் 38 வழக்குகள், சித்தூரில் 9 வழக்குகள் என மொத்தம் 47 செம்மரக் கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Advertisment
 
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/47672.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us