Advertisment

பிப்ரவரி 1 அன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அருண் ஜேட்லி

aru

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2019-2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் ஆறாவது பட்ஜெட் ஆகும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கான வேலைகளில் நிதித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

Advertisment
finance minister assembly budget Arun Jaitley
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe