Advertisment

வங்கிகளில் டெபாசிட் வட்டி விகிதம் அதிகரிப்பு!

Interest increase for deposits in banks!

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைரிசர்வ்வங்கி அங்கீகரித்த நிலையில், வங்கிகள் வாடிக்கையாளர்களின்டெபாசிட்வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளனர்.

Advertisment

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தரிசர்வ்வங்கி 36 நாட்களில் இரண்டுமுறையாகக்கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.9% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தியுள்ளன. அதேநேரம், வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாக, அவர்கள் வங்கியில் வைத்திருக்கும்டெபாசிட்களுக்கானவட்டி விகிதங்களும் 6% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

குறிப்பாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரதஸ்டேட்வங்கி, சாதாரண மக்களின்டெபாசிட்வட்டி விகிதத்தை 2.90% முதல் 5.50% வரை உயர்த்தியுள்ளது. மூத்த குடிமக்களின்டெபாசிட்களுக்கு6.30% வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதேபோல், பஞ்சாப்நேஷனல்வங்கி,கனராவங்கிகளும், தனியார் வங்கிகளில்ஹெச்டிஎஃப்சிகோட்டக்மஹிந்திராஉள்ளிட்ட வங்கிகளும்டெபாசிட்வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

bank Deposit money
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe