Advertisment

தீவிரமடையும் 'நிசர்கா' புயல் -வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...

Intensity 'Nisarga' meteorological agency announces

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்குபருவமழை இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாகதொடங்கும் என இந்திய வானிலை மையம் கடந்த 15-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி தற்போது அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற்றமடைந்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது

Advertisment

இந்நிலையில் அரபிக் கடலில் உருவான'நிசர்கா' புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு திசையில் 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்'நிசர்கா' தீவிரமாகி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

weather India Storm
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe