inidan army attack;govt new announcement

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்திய ராணுவ வீரர்கள் மீதானதாக்குதல் எதிரொலியாகபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்த்தப்படுவதாகவும் இந்த வரி உயர்வு உடனடியாகஅமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட ''மோஸ்ட் பேவரிட் நேஷன்''அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டதால்பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்கவரிஉயர்வு அறிவிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.