ADVERTISEMENT

டி.சி.எஸ்-க்கு அடுத்துதான் இன்ஃபோசிஸ்...

05:55 PM Oct 17, 2018 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் இரண்டாம் பெரிய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது லாபம் வளர்ச்சி விகிதத்தை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் இந்த காலாண்டின் முடிவின்படி 10.3% உயர்வு கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பெரிய நிறுவனமான டி.சி.எஸ் கடந்த வாரம் தனது லாபம் வளர்ச்சியை வெளியிட்டிருந்தது. அதில் அந்நிறுவனம் 22.57% உயர்வு கண்டுள்ளதாக அறிவித்திருந்தது. ஆக இன்ஃபோஸிஸைவிட டி.சி.எஸ் நிறுவனம் லாபத்தில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT