இந்தியாவின் இரண்டாம் பெரியமென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது லாபம்வளர்ச்சி விகிதத்தை வெளியிட்டுள்ளது.அந்த அடிப்படையில்இந்த காலாண்டின் முடிவின்படி 10.3% உயர்வு கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பெரியநிறுவனமான டி.சி.எஸ் கடந்த வாரம் தனது லாபம் வளர்ச்சியை வெளியிட்டிருந்தது. அதில் அந்நிறுவனம் 22.57% உயர்வு கண்டுள்ளதாக அறிவித்திருந்தது.ஆக இன்ஃபோஸிஸைவிட டி.சி.எஸ் நிறுவனம்லாபத்தில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டி.சி.எஸ்-க்கு அடுத்துதான் இன்ஃபோசிஸ்...
Advertisment