இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிதி அதிகாரியாக ஜெயேஷ் சங்க்ராஜ்காநியமிக்கப்பட்டுள்ளார். இவர் 17 நவம்பர் 2018 முதல் அந்தப்பொறுப்பை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ii

அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் எம்.டி ரங்கநாத் இன்றுடன் (நவம்பர் 16, 2018) அந்தப் பதவியில் இருந்து வெளியேறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.