இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் மரியாதை...

indira gandhi 103 birh anniversary delhi congress leader rahul gandhi

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103- வது பிறந்தநாளையோட்டி, டெல்லி சக்தி ஸ்தல் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

birth anniversary Delhi indira gandhi Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe