indira gandhi

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது நினைவிடத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதையை செலுத்தினார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment