Advertisment

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம் அழிப்பு!!

indina air attack  Terrorist camp Pakistan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் மூலம் ஆயிரம் கிலோ குண்டு வீசி தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்திய விமானப்படைபதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய விமான படை வட்டாரங்கள் தகவல்.

attack indian air force Pakistan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe