corona

இந்தியாவில்தொடர்ந்து அதிகரித்து வந்த தினசரி கரோனாபாதிப்பு எண்ணிக்கை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 3 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதியான நிலையில், கடந்த சனிக்கிழமை3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியானது. அதனைத்தொடர்ந்து, நேற்று 3 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு மட்டுமே கரோனாஉறுதியானது.

Advertisment

இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில், 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளதாகமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்கரோனாவால்பாதிக்கப்பட்ட 439 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment

அதேநேரத்தில்கடந்த 24 மணிநேரத்தில், கரோனாபாதிப்பிலிருந்து 2 லட்சத்து 43 ஆயிரத்து 495 பேர் மீண்டுள்ளதும்குறிப்பிடத்தக்கது.