/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/india.jpg)
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 262 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடைபெற்ற 5 நாள் டெஸ்ட் போட்டியை இரண்டே நாளில் முடித்தது இந்திய அணி.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒருநாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று பெங்களூருவில் தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 474 ரன்கள் எடுத்தது. ஆப்கன் அணி 109, 103 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)