Advertisment

இந்திய தேர்தல் ஆணையம் செய்தியாளர்கள் சந்திப்பு... இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்க வாய்ப்பா?

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இன்று மதியம் 12 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு.

Advertisment

mao

தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமையில் இன்று மதியம் 12 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.

Advertisment

மஹாராஷ்ட்ரா, ஹரியானா, ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல்களின் தேதிகள் அறிவிக்க வாய்ப்புகள் இருக்கலாம். மேலும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி பெரவை தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல் தேதிகளையும் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியிலும் காமராஜ் நகர் சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

election commission
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe