சியாச்சினில் பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் சிக்கித்தவிப்பு - மீட்பு பணி தீவிரம்!

சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில்ராணுவ வீரர்கள் சிக்கி கொண்டதாக தகவல்கள் வந்துள்ளது.

army

காஷ்மீரின் மிகவும் உயரமான போர்க்கள பகுதியான சியாச்சின்மலைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே திடீர் பனிச் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பனிச்சரிவில் 8 ராணுவ வீரர்கள்சிக்கி இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பனிச்சரிவில் சிக்கிக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

indian army Rescue
இதையும் படியுங்கள்
Subscribe