/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sweets ind pak.jpg)
தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது, வாகா எல்லையில் பணியாற்றும் இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் தீபாவளியை முன்னிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்புகள் வழங்கி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
Advertisment
Follow Us