இந்தியாவில் 1.31 லட்சம் பேருக்கு கரோனா!  

Corona tops 1.31 in India!

இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (24/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் 1,31,666ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை3,720-லிருந்து3,867ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை51,784- லிருந்து54,441ஆக அதிகரித்துள்ளது.

corona virus India
இதையும் படியுங்கள்
Subscribe