Advertisment

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கம்! 

RSS leader Mohan Bhagwat's Twitter account has Blue Dick removed!

ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளை அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், அதிகாரப்பூர்வ கணக்கின் பெயருக்குப் பக்கத்தில்ப்ளூ-டிக் வழங்கப்பட்டிருக்கும். இந்தநிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிலிருந்து ப்ளூ-டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

Advertisment

வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிலிருந்து நீக்கப்பட்ட ப்ளூ-டிக் சில மணி நேரங்களில் திருப்பி வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் அலுவலகத்திலிருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட பிறகு, ப்ளூ-டிக் திரும்ப வழங்கப்பட்டதாககூறப்படுகிறது. குடியரசு துணைத் தலைவருக்கான அதிகாரப்பூர்வ கணக்கு தனியே செயல்படுகிறது. அந்தக் கணக்கில் ட்விட்டர் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ட்விட்டர் கணக்கில் இருந்தும் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

Advertisment

Mohan Bhagwat twitter
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe