Advertisment

இந்திய அணி வெற்றி!!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.சவுத்தாம்டனில்நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

Advertisment

 India win

முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.தோனி36 ரன்கள் எடுத்தார்.

Advertisment

2019 world cup cricket India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe