இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisment

india vs south africa first test cricket match ravichandran aswin record

முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். 66 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணியின் வீரர் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் தியூனிஸ் டி புரூயின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் சாதனை.