Advertisment

இந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர்!

ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 497 ரன்களில் டிக்ளேர் செய்தது.

Advertisment

INDIA VS SOUTH AFRICA 3RD RANCHI TEST MATCH

இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 115 ரன்கள், ரோஹித் சர்மா 212 ரன்கள் குவித்தனர். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக லின்டே 4 விக்கெட்களையும், ரபாடா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Advertisment
India RANCHI South Africa TEST MATCH
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe